குடும்ப வன்முறை நமக்கு அருகில் இருப்பவர்/அன்பானவரை பாதிக்கலாம், ஆனால் ஏற்றுக்கொள்வது/அது பற்றி பேசுவது எளிதல்ல. இவ்வன்முறை நமக்குத் தெரிந்த ஒருவரைப் பாதிக்கும்போது அடையாளப்படுத்த முடிவது, அவர்களுக்கு உதவுவதற்கான முதற் படியாகும். வெவ்வேறு வகையான துஷ்பிரயோகங்களைப் பற்றி அறிந்துகொள்ள @femconlk உதவுகிறது. எவ்வாறு உதவலாம் என்பது பற்றி மேலும் அறிய, bit.ly/support_gbv_survivors