WHO Mano.lk

நெருக்கடி ஹாட்லைன்

நான் தற்போது அவசரமான பிரச்சினையை எதிர்கொள்கின்றேன், எனக்கு நேரடி ஆதரவு தேவைபடுகின்றது!

MANO.LK என்பது தகவல் மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் இணையதளம் மற்றும் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கும் தனிநபர்களுக்கு ஏனைய நேரடி ஆதரவை வழங்கும் திறனைக் கொண்டதில்லை. உங்களுக்கு அவசரமாக உதவி தேவைப்படும் நெருக்கடியை நீங்கள் எதிர்கொண்டால், உங்களுக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் நேரடியாக ஒரு சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ள வேண்டும். "

குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சில உதவி இலக்கங்கள் பின்வருமாறு:

சுகாதார அவசரநிலைகள்

சுவசேரிய ஆம்புலன்ஸ் சேவை
1990

உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, உங்கள் உள்ளூர் மருத்துவமனை அல்லது சுகாதார வைத்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்
Click Here

COVID-19 பற்றிய தகவல்

சுவசேரிய / சுகாதார மேம்பாட்டு பணியகம்
1999

கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நேரடித் தொலைபேசி தொடர்பு
0710301225

உள நல அவசரநிலைகள்

தேசிய மனநல நேரடித் தொலைபேசி தொடர்பு
1926

சாந்தி மார்கம்
0717639898

CCC நேரடித் தொலைபேசி தொடர்பு
1333

வன்முறை

போலீஸ் அவசர அழைப்பு மையம்
119

தேசிய பெண்கள் குழு
1938

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை
1929

வன்முறை தொடர்பான பிரச்சினைகளுக்கு, உங்கள் உள்ளூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்

www.police.lkwww.police.lk(குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் சேவை) அல்லது பல முக்கிய பொது மருத்துவமனைகளில் உள்ள ‘மிதுரு பியச’ மற்றும் உங்கள் உள்ளூர் பிரதேச அல்லது மாவட்ட செயலக அலுவலகத்தில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் (நன்னடத்தை அதிகாரிகள் / சிறுவர்கள் உரிமை மேம்பாட்டு அதிகாரிகள் / NCPA அதிகாரிகள்).

பொதுவான தகவல்கள்

நேரடித் தொலைபேசி தொடர்பு
1919

ஊனமுற்றோர்களுக்கான ஆதரவு, நிதி உதவி அல்லது நிர்வாக சிக்கல்கள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கான சேவைகளை அணுக உங்கள் உள்ளூர் பிரதேச மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
Click Here

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.

Skip to content