WHO Mano.lk

தனிமைப்படுத்தலிற்கு செல்லும்பொது உங்கள் பையில் இருக்க வேண்டியவை எவை? ஏற்கனவே வேறு நோய்களுடன் இருக்கும் பொழுது:

ஏற்கனவே வேறு நோய்களுடன் இருக்கும் பொழுது தனிமைப்படுத்தல் நிலையம் அல்லது வைத்திய சாலைக்குச் செல்வதானது நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகந்த கவலையும் மன அழுத்ததையும் ஏற்படுத்தும். ஏற்கனவே நீங்கள் வேறு நோய்க்கான சிகிக்சை பெற்றுக்கொண்டிருந்தால் அதனை அங்குள்ள வைத்தியருக்கு தெரியப்படத்துவுடன் உங்களது மருத்துவ பதிவேடுகள், மருந்து சீட்டுகள் மற்றும் உங்களுக்கு தேவையான மருந்துகளையும் மேலதிகமாக எடுத்துச்செல்வது அவசியமாகும். இது எங்களை தயார்படுத்தி வைத்துக்கொள்வதற்கும் தேவையான பராமரிப்பையும் மருந்துகளையும் பெற்றுக்கொள்வதற்க்கும் உதவும்

தனிமைப்படுத்தலிற்கு செல்லும்பொது உங்கள் பையில் இருக்க வேண்டியவை எவை? ஏற்கனவே வேறு நோய்களுடன் இருக்கும் பொழுது:

1. கிளினிக் புத்தகங்கள் / மருத்துவ பதிவுகள்

2. பரசிட்டமால்

3. மருந்துச் சீட்டு

4. தேவையான மருத்துவ பொருட்கள்

5. நீங்கள் நீண்ட கால மருந்து பயன்படுத்தவராயின் மேலதிகமாகவும் எடுத்து செல்லுங்கள்

6. ஒவ்வாமை மருந்து (ஏதேனும் இருந்தால்)

கிடைக்கும் மொழிகள்

வெளியீட்டு திகதி

மூல வகை

உட்பொருள் வகை

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.

Skip to content