நல்ல தூக்க வழக்கத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது

எங்களின் முழுமையான நல்வாழ்வுக்கு தூக்கம் முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் சிறுவர்களாகவோ அல்லது வயந்தவத்தவர்களாகவோ இருப்பின்னும் எமக்கு உடல் மற்றும் உள நலம் இரண்டுமே அவசியமானது. நம்மக்கு கிடைக்கும் தூக்கத்தின் தன்மையை முன்னேற்ற சாந்தி மார்க்கம் சில யுத்திகளை அடையாளப்படுத்தி உள்ளது. நல்ல தூக்கத்தை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு சில காலம் எடுக்கும், எனவே பொறுமையாக இருந்து உங்களுக்கு பொருத்தமான யுத்திகளை ஆராயுங்கள்.
යහපත් නින්දට යාමේ පුරැදු වලට හැඩගැසෙන්නේ කෙසේද

ඔබගේ නින්ද, ඔබගේ යහපැවැත්මට බොහෝම වැදගත් සාදකයක් බව ඔබ දැන සිටියාද? නින්ද, යහපත් ශාරීරික හා මානසික සෞඛ්ය සදහා වයස් භේධයකින් තොරව අප සියළු දෙනාට අත්යාවශ්ය වේ. සුවබර නින්දක් සදහා උපකාරී විය හැකි ක්රියාකාරකම් කීපයක් “ශාන්ති මාර්ගම්” විසින් හදුනා ගෙන ඇත. සෞඛ්යමත් නින්දක් සදහා ක්රියාවලියකට හැඩගැසීමට කාලයක් ගතවන අතර, ඉවසිලිමත්ව තමාට වැඩකරන ක්රියාවලින් අත්හදා බලන්න!
How to Practice Good Sleep Hygiene

Did you know that sleep plays a very important role in our overall wellbeing? It’s essential for both our physical and mental health, whether we are children or adults. Shanthi Margam has identified a few practices to improve the quality of sleep we get. Building a good sleep routine will take some time, so be […]