WHO Mano.lk

நல்ல தூக்க வழக்கத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது

எங்களின் முழுமையான நல்வாழ்வுக்கு தூக்கம் முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் சிறுவர்களாகவோ அல்லது வயந்தவத்தவர்களாகவோ இருப்பின்னும் எமக்கு உடல் மற்றும் உள நலம் இரண்டுமே அவசியமானது. நம்மக்கு கிடைக்கும் தூக்கத்தின் தன்மையை முன்னேற்ற சாந்தி மார்க்கம் சில யுத்திகளை அடையாளப்படுத்தி உள்ளது.

நல்ல தூக்கத்தை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கு சில காலம் எடுக்கும், எனவே பொறுமையாக இருந்து உங்களுக்கு பொருத்தமான யுத்திகளை ஆராயுங்கள்.

கிடைக்கும் மொழிகள்

வெளியீட்டு திகதி

மூல வகை

உட்பொருள் வகை

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.

Skip to content