Mano.LK என்பது இலங்கையில் தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கான நம்பகமான மற்றும் பொருத்தமான வளங்களை பகிர்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு இணைய தளமாகும். இந்த தளத்தின் நோக்கம் நாட்டு மக்கள் தமையும் தமது குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வுக்கான ஆதரவை வழங்க அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான வழிமுறைகள் அறிவு மற்றும் தன்நம்பிக்கை மேம்படுத்துவதாகும்
Mano.LK இணையதளம் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களிருந்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி உள்ளடக்கங்களை தொகுக்கின்றது. அனைத்து ஆவணங்களும் உள நலம் மற்றும் உளசமூக வல்லுநர் குழுவால் ஏனைய துறைகள்சார் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உறுதிப்படுத்தப்படுகின்றன. நிர்வகிக்கப்பட்ட வளங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் பகிரப்படுகின்றன. மேலும் தகவலுக்கு இதை பார்க்கவும் எப்படி செயற்படுகின்றது.
வேறுபட்ட கதாபாத்திரங்களின் ஒரு ஒண்றிணைப்பே இந்த மனோ குடும்பம், அவை அன்றாட வாழ்க்கை குறித்த நடைமுறை மற்றும் நம்பகமான தகவல்களையும் வளங்களையும் அணுகவும், தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் வாழ்க்கை சவால்களை சமாளிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம், எங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நம்முடைய நல்வாழ்வை ஆதரிக்க நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த நமது அணுகல், நம்பிக்கை மற்றும் அறிவை வளர்ப்பதை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுகிறார்.
முக்கிய தகவல்களுக்கான எங்கள் வழிகாட்டியாகும், மேலும் Mano.LK இணையதளத்தில் நாங்கள் தேடும் தகவல்களுக்காக வளங்களைக் கண்டறிய உதவுகிறார்.
தொழில்முறை உதவி தேவைப்படக்கூடிய பிரச்சினைகள் உட்பட, மிகவும் தீவிரமான சிக்கல்களை எவ்வாறு தடுப்பது மற்றும் கையாள்வது என்பதை நமக்குக் காட்டுகிறார்..
உறவுகள், குடும்பங்கள் மற்றும் சமூக வாழ்க்கை குறித்த தனது ஞானத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்கிறார்.
பொதுவாக அணுகக்கூடிய உள்ளடக்கத்தை Mano.LK வலைத்தளம் கொண்டுள்ளதுடன் அவை நம்பகமான நிறுவனங்கள் மற்றும் ஆதாரங்களால் பகிரப்பட்டுள்ளன. பகிரும் எந்தவொரு உள்ளடக்குமும் Mano.LKவிற்கு சொந்தமில்லை, ஆனால் பொருத்தமானவற்றை அடையாளம் காணுதல், தேர்ந்தெடுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் வெளியிடுதல் போன்ற செயல்முறையைப் பின்பற்றுகின்றது.
அடிப்படையில் Mano.LKஉள்ளடக்கத்தை நிர்வகித்தல் மற்றும் பகிர்ந்துகொள்ளும் தளம் எனும் வகையில் இங்கு பகிரப்படும் மூன்றாம் தரப்பு உள்ளடக்கங்களின் தனியுரிமையையோ அல்லது அவர்களின் உரிமைகளையோ ஒருபோதும் எடுத்துக்கொள்ளாது. Mano.LKஇல் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் இத்தள வழியின் ஊடாக பகிரப்படடால் மட்டுமே அதன் பொருளின் துல்லியம், பொருத்தம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ஆராயப்படுகின்றது. Mano.LKஇன் உள்ளடக்கத்தை உருவாக்கிய அல்லது வழங்கிய நிறுவனம் அல்லது தனிநபருக்கு அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கிய அல்லது பகிர்ந்த வேறு எந்த நபரையும் குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. Mano.LKஇல் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் இத்தளம் வழியாகப் பகிரப்படடால் மட்டுமே அதன் பொருளின் துல்லியம், பொருத்தம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ஆராயப்படுகிறது. இதேபோல், Mano.LK இல் உள்ளடக்கத்தைச் சேர்க்கத் தவறினால், அந்த குறிப்பிட்ட உள்ளடக்கம் அல்லது அதை உருவாக்கியவர்(களை) புறக்கணிக்கப்பட்டதாகவோ அல்லது அவர்களின் பணியை விமர்சிக்கப்படுவதாகவோ அர்த்தமில்லை.
சில உள்ளடக்கங்கள் குறிப்பிட்ட வயதுடைய சிறுவர்களுக்கு அதிகூருணர்வு மற்றும்/அல்லது பொருத்தமற்றதாக இருக்கலாம், எனவே, பயனாளிகளின் அறிவுபூர்வமான தெரிவு இங்கு அறிவுறுத்தப்படுகின்றது. விசேட கவனம் தேவைப்படும் ஆவணங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு Mano.LK சிறந்த முயற்சிகளை எடுக்கின்றது. நாங்கள் பயனாளிகளுக்கு கவலையளிக்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தைப் பற்றியும் Mano.LK குழுவுக்கு தெரிவிக்க பயனாளிகளை ஊக்குவிக்கின்றோம்.
Mano.LK relies on the important work done by other institutions and groups to create reliable and helpful resources for the public, as it seeks to make them more widely accessed and used. The contributions of partners and collaborators are especially important, as they provide Mano.LK with content and also provide in-kind assistance and resources to develop and maintain the platform. This helps Mano.LK support people in Sri Lanka to protect and improve the wellbeing of our families, our communities and ourselves.
Mano.LK ஆரம்பத்தில் The Good Practice Group, MHPSS.net/ Institute for Health Policy மற்றும் இலங்கை உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் கூட்டுப்பணியின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது பல பங்காளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. இதைப்பற்றி அறிய, எங்களுடன் பணியாற்றவும் என்ற இணைத்தை பார்க்கவும்.
Lakshita Sundaralingam
Digital Communications Specialist
Oenone Mills
Communications Specialist
Mano.LK ஆரம்பத்தில் The Good Practice Group, MHPSS.net/ Institute for Health Policy மற்றும் உலக சுகாதார நிறுவனம் இலங்கை ஆகியவற்றில் கூட்டுப்பணியின் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது பல பங்காளர்கள் மற்றும் கூட்டுப்பணியாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. மேலும் அறிய, எங்களுடன் இணைய பார்க்கவும்.
மனோக்கள் பற்றிய விளக்கம் படங்கள் மற்றும் தளத்தின் ஏனைய சின்னங்கள் Sketches and all நிறுவனத்தினால் வடிமைக்கப்பட்டது.
Ananda Galappatti | Mahesan Ganesan |
Psychosocial Practitioner | கமீலா சமரசிங்க, சிகிச்சை உளவியலாளர் Clinical Psychologist & Researcher |
Clinical Psychologist & Practitioner in Mental Health & Psychosocial Support | Psychologist & Mental Health & Psychosocial Support Practitioner |
சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.
சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.