WHO Mano.lk

Celebrating Eid

ஈத் அல்-பித்ர் போன்ற பண்டிகைகள், கடினமான நேரங்களை எதிர்கொள்ள நம்மை பலப்படுத்த உதவும் நமது இறைநம்பிக்கை, குடும்பம் மற்றும் சமூகத்துடன் ஆழமாக இணைக்க உதவுகின்றன. தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, ​​நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கவும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் நாங்கள் எமது கொண்டாடட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். இந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி இந்த விழாக்காலத்தில் பாதுகாப்பாக இருப்போம்.

கிடைக்கும் மொழிகள்

வெளியீட்டு திகதி

மூல வகை

உட்பொருள் வகை

நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?

சில நேரங்களில் ஒரு புதிய வலைத்தளத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க நூலக மனோ அதுக்காகவே இருக்கிறார்! மேலும் தகவலுக்கு கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க.

Skip to content